தெய்வீகத்தை உணர்வது எப்படி? • ஆசையும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரணானதா? • சாமியார் என்றால் யார்? • யோகத்திற்கும் காமத்திற்கும் அடிப்படை ஒன்றுதான் என்கிறார்களே? • போன்ற பல கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் தீர்க்கமான பதில்கள் இடம் பெற்றுள்ளன. ‘‘கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை நான் பார்க்கமுடியுமா?’’ போன்ற கேள்விகளுக்கு விடை காணும் ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அவர்களுக்கு இந்த நூல் சரியான தேர்வாக நிச்சயம் இருக்கும்.
  • Wishlist:

    To add this product to your wish list you must Login or Register.

Sold Out